கடனை வசூலிக்க 11 வயது சிறுமியை கடத்திய நிதி நிறுவன ஊழியர்..!
புதுக்கோட்டையில் கடனை திரும்ப வசூலிப்பதற்காக 11 வயது சிறுமியை கடத்தி சென்ற நிதி நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். தந்தை வாங்கிய கடனை கட்டுமாறு மிரட்டியதாக புகார்...