ஓபிஎஸ் வெளியேற்றத்தால் பின்னடைவு இல்லை: சரத்குமார்
ஒ.பி.எஸ். திமுக கூட்டணியில் இணைந்ததால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் வெளியேற்றத்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பின்னடைவு இல்லை.





