ஓபிஎஸ் வருகை – திடீரென பரபரப்பான ஏர்போர்ட்
மதுரை விமான நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்பதற்காக காத்திருந்த அவரது ஆதரவாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் கலவரமானது.