ஓட்டுக்கு பணம் தரவில்லை என்று கூறி சாலை மறியல்: ராசிபுரத்தில் 5 பேர் கைது
தேர்தலில் வாக்களிப்பதற்கு தங்களுக்கு பணப்பட்டுவாடா செய்யவில்லை என்று ஆவேசமடைந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் ராசிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக சட்டசபைத் தேர்தல்,...





