--- --:--:-- --

ஒரு செங்கலை கூட ஆட்ட முடியாது.. தனுஷ் மேடையில் ஆவேச பேச்சு!

எவ்ளோ வதந்தி வேணும்னாலும் பரப்புங்க, ஒரு செங்கலை கூட ஆட்ட முடியாது.. தனுஷ் மேடையில் ஆவேச பேச்சு!

நடிகர் தனுஷ் பற்றி அவ்வப்போது பல்வேறு வதந்திகள் வருகிறது. அதிலும் குறிப்பாக சமீபத்தில் பாடகி சுசித்ரா கூறிய ஒரு குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தன்னை பற்றி...

Right Menu Icon