நாளை மாலை 6 மணிக்கு ஒன்றுகூடி பாடல் ஒலிப்போம்…! எம்.ஜி.ஆருக்கு கூட்டுப் பிரார்த்தனை செய்தது போல் எஸ்.பி.பி.யை மீட்டெடுக்க பிரார்த்திப்போம்..! பாரதிராஜா அழைப்பு!!
எம்.ஜி.ஆர். உடல் நலமின்றி அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்த போது ஒட்டுமொத்த தமிழகமும் பிரார்த்தனை செய்து மீண்டு வரச் செய்தது போல், எஸ்.பி.பி.யை மீட்டெடுக்க நாளை மாலை 6...






