எம்.எஸ்.சுவாமிநாதன் இறுதிச்சடங்கு எப்போது? மகள் சௌமியா சுவாமிநாதன் தகவல்
மறைந்த எம் எஸ் சுவாமிநாதனின் இறுதி சடங்குகள் வருகிற சனிக்கிழமை நடைபெறும் என அவரது மகள் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். வாழ்நாள் முழுவதும் அவர் மருத்துவமனைக்கு செல்லவில்லை...






