எதிர்நீச்சல் தொடரில் இருந்து வெளியேறுகிறாரா நடிகை ப்ரியதர்ஷினி..?
சன் தொலைக்காட்சியில் பெண்களை மையப்படுத்தி நிறைய வெற்றிகரமான சீரியல்கள் வெளியாகி இருக்கின்றன. அப்படி இப்போதும் கயல், எதிர்நீச்சல் போன்ற தொடர்கள் பெண்களை மையப்படுத்தியே ஓடிக் கொண்டிருக்கிறது. ...






