எடப்பாடி பழனிசாமி உளறலுக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை: டிடிவி தினகரன்
அமமுக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுபயனம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக தமராக்கியில் கட்சி கொடியை ஏற்றிவைத்ததுடன், ஊராட்சிமன்ற...





