எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி..!
நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்த அமித் ஷா, கட்சியின் தேசிய கட்டமைப்பில் அண்ணாமலையின் திறன்களை பாஜக பயன்படுத்தும் என்றும் தெரிவித்தார். பாஜக வேட்புமனு நிறைவடைந்ததும், அதிமுக பொதுச்...





