தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து ரூ.3.27 கோடி அபராதம் வசூல்
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து இதுவரை ரூ.3.27 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை அறிவத்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் ஊரடங்கு அமலில்...






