உள்துறை செயலர் அமுதா உட்பட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்..!
தமிழ்நாட்டின் உள்துறை செயலாளராக இருந்த அமுதா வருவாய்த்துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு முக்கிய துறைகளின் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச்...





