ஐரோப்பியவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ்: உலகம் முழுவதும் 3,23,94,825 பேருக்கு தொற்று உறுதி
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி...





