உறவினர் வீட்டில் 70 ரூபாய் திருடியதாக தாய் கொடுத்த கொடூர தண்டணையால் சிறுமி உயிரிழப்பு..!
பெரம்பலூரில் சூட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 10 வயது சிறுமி உயிரிழந்த நிலையில் காவல் துறையினர் சந்தேக மரணம் என வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....





