உணவகம் ஒன்றில் தயாரிக்கப்பட்டுள்ள 24 கேரட் தங்கத்திலான பர்கர்..!
அமெரிக்காவின் கொலம்பியா மாகாணத்தில் உணவகம் ஒன்றில் தயாரிக்கப்பட்டுள்ள 24 கேரட் தங்கத்திலான பர்கர் உணவுப் பிரியர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. பிரபல உணவகம் இந்த பர்கரை அறிமுகப்படுத்தியுள்ளது. ...





