உணவகத்தில் காடை வறுவலில் புழு இருந்ததாக எழுந்த புகார்..!
ஆரணியில் உள்ள மதுரை பாண்டியன் உணவகத்தில் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட காடை வறுவலில் புழு இருந்ததாக எழுந்த புகார் குறித்து உணவு பாதுகாப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்....