ஈரோட்டில் 25ஆம் தேதிக்கு மேல் வெளி நபர்கள் யாரும் இருக்கக்கூடாது..!
ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 25ம் தேதி மாலை 5 மணிக்கு மேல் வெளி மாவட்ட நபர்கள் யாரும் இருக்கக்கூடாது என்று தேர்தல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்....