ஈரோடு தேர்தலில் ஒரே ஒரு டிஜிட் வாக்கு பெற்ற வேட்பாளர்கள்..!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 14 சுயேட்சை வேட்பாளர்கள் ஒற்ற இலக்கத்திலும் 49 சுயேட்சிய வேட்பாளர்கள் இரட்டை இலக்கத்திலும் வாக்குகளை பெற்றுள்ளனர். ஈரோடு இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு தொடங்கிய நாள்...





