இஸ்ரேல் வாழ் தமிழர்களுக்கு உதவி எண்களை அறிவித்தது தமிழ்நாடு அரசு..!
பாலஸ்தீன கமாஸ் விடுதலை அமைப்பு நடத்திய தாக்குதலால் இஸ்ரேலில் சிக்கியுள்ள 15 தமிழர்கள் குறித்த விவரம் கிடைத்துள்ள நிலையில் தமிழக அரசு முன்னேற்பாடு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியள்ளது. ...





