இஸ்ரேலை நோக்கி பாயும் ஈரான் ஏவுகணைகள் – இஸ்ரேலிய இராணுவம் தகவல்
பொது பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அவசர சேவைகள் மற்றும் அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவும் தேவைப்படும்போது மட்டுமே பிரதான சாலைகளைப் பயன்படுத்துமாறு குடிமக்களையும் குடியிருப்பாளர்களையும் இஸ்ரேல் உள்துறை...





