இன்று அதிமுக ஆலோசனைக் கூட்டம்..!
அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று கட்சி தலைமையகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் இபிஎஸ் பெயர்கள் இல்லாமல் தலைமை கழகம் என்ற பெயரில் அறிவிப்பு...