இந்திய வரலாற்றில் முதன்முறையாக பெண் சிறைவாசிகள் பணியாற்ற கட்டப்படும் பெட்ரோல் பங்க்..!
சென்னை புழல் சிறையில் உள்ள பெண் கைதிகள் பணியாற்றும் வகையில் கட்டப்பட்டு வரும் பெட்ரோல் பங்க் பணிகள் ஒரு மாதத்தில் முடிவடையும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்....





