இந்தியா கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி அறிவிப்பு..!
இந்தியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர்...





