இந்தியாவில் 21 மாநிலங்களில் ஒருவருக்குக்கூட கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்தப்படவில்லை..!
நாடு முழுவதும் கொரொனா தடுப்பூசி செலுத்தும்படி நடைபெற்று வரும் நிலையில் 21 மாநிலங்களில் ஒருவருக்குக்கூட கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. விழுப்புரம் தொகுதி எம்பி ரவிக்குமார் எழுத்துப்பூர்வமாக...






