“இந்தித் திணிப்பில் மத்திய அரசு வெறித்தனம்!” முதல்வர் எடப்பாடி தாயார் மறைவு.. அமித்ஷா இந்தியில் இரங்கல் கடிதம் குறித்து அதிமுக விமர்சனம்
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மத்திய அமைச்சர் அமித் ஷா இந்தியில் கடிதம் எழுதியதற்கு அதிமுக தரப்பிலேயே கண்டனம் எழுந்துள்ளது. இந்தித் திணிப்பில்...






