பிரபல கிட்டார் இசைக்கலைஞர் சதானந்தம் காலமானார்.. இசையமைப்பாளர் இளையராஜா இரங்கல்!.!
இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைக்குழுவில் நீண்டகாலம் பணியாற்றிய பிரபல கிட்டார் கலைஞர் சதானந்தம் என்கிற சதா மாஸ்டர் (79), உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். மூத்த இசையமைப்பாளரும், ஏவிஎம் நிறுவனத்தின்...





