--- --:--:-- --

ஆளுநர் அர்லேகர் நாளை சென்னை வருகை

ஆளுநர் அர்லேகர் நாளை சென்னை வருகை..!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை வரும் வியாழக்கிழமை விரிவாக்கம் என தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் நாளை சென்னை வருகிறார்.

Right Menu Icon