ஆப்கானிஸ்தானில் பெண் செய்தி தொகுப்பாளரை வேலையைவிட்டு நீக்கிய தாலிபான்கள்..!
ஆப்கானிஸ்தானில் பெண் என்பதால் செய்தி தொகுப்பாளரை தாலிபான்கள் வேலையைவிட்டு நீக்கியுள்ளனர். அரசுக்கு சொந்தமான செய்தி நிறுவனத்தில் தொகுப்பாளராக பணிபுரிந்த வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளார். வழக்கம்போல் வேலைக்கு...





