ஆணும் பெண்ணும் சமம் என மாணவ, மாணவியருக்கு ஒரே சீருடை..!
அரசு பள்ளியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் விதமாக மாணவ மாணவியருக்கு ஒரே மாதிரியான சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பள்ளி மாணவர்களிடையே பாலின சமத்துவத்தை நிலைநிறுத்த பல்வேறு முயற்சிகள்...





