ஆசிரியர் தின வாழ்த்துக்களை கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..!
வளமிக்கு அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் என ஆசிரிய பெருமக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் ஆசிரியர் தின வாழ்த்து...





