அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு அரங்கம் – முதலமைச்சர்
மதுரை மாவட்டம் கீழக்கரை கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக பிரத்யேகமாக கட்டப்பட்டுள்ள அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைக்கவுள்ளார். உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த...






