அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!
தமிழகம் முழுவதும் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் (UG) முதலாம் ஆண்டில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்....