அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு..!
தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு ஒத்திவைத்துள்ளது....





