அரசுப் பேருந்துகளில் செல்போன் ஸ்பீக்கர் ஒலிக்கக் கூடாது: போக்குவரத்துத் துறை உத்தரவு
தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் இனி கைபேசியில் ஸ்பீக்கர் முறையில் பாடல்கள் அல்லது வீடியோக்கள் கேட்கக் கூடாது எனப் போக்குவரத்துத் துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.கைபேசி ஸ்பீக்கர்...






