அரசு பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பு முடிவிலும் மாணவர்கள் தண்ணீர் பருக 10 நிமிட இடைவேளை
மாணவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு, அரசு பள்ளி இனி ஒவ்வொரு வகுப்பு முடிவிலும் தண்ணீர் அருந்த 10 நிமிடம் இடைவேளை வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்....






