வயதாகி வாய்ப்பு குறைந்ததும் கட்சி ஆரம்பிக்கின்றனர்- ரஜினி, கமல் மீது முதல்வர் மீண்டும் பாய்ச்சல்
வயதாகிவிட்டதால் சினிமாவில் வாய்ப்பு குறைந்துவிட்டது; அதனால் சிலர் அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கின்றனர் என்று, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக, சேலத்தில் செய்தியாளர்களுக்கு முதல்வர்...





