எளிமைக்கு உதாரணம் நீதிபதி ரஞ்சன் கோகோய் – சொந்தமாக கார் கூட வைத்திருக்காத அதிசயம்
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கியதன் மூலம் வரலாற்றின் பக்கங்களில் இடம் பிடித்துள்ள தலைமை நீதிபதி கோகோய், எளிமைக்கு உதாரணமாக திகழ்பவர்; அவருக்கென சொந்தமாக கார் கூட இல்லை....





