அமைச்சரவையில் இடம்பெற்றது ஏன்? – திருமாவளவன் எம்.பி
விசிகவின் நேர்மையையும் அரசியல் தூய்மையையும் களங்கப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை" என தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன், ”போகிறபோக்கில் களங்கப்படுத்துவது திட்டமிட்ட அவதூறு” என்று சாடியுள்ளார். விசிக...





