அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் துவக்கி வைத்தார்..!
திருச்செந்தூர் சமயபுரம் திருத்தணி கோவில்களில் முப்பொழுதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் துவக்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்...





