அனைவருக்கும் சமமான கல்வி, மருத்துவம் தேவை..தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ராமதாஸ் பேச்சு..!
19 ஆண்டுகளாக விவசாயிகளின் நலனுக்கான பாட்டாளி மக்கள் கட்சி போராடி பெறுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக...





