அனைத்து ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் ரூ.5000 நிவாரணம்..முதல்வர் உத்தரவு..!
புதுச்சேரியில் மழைக்கால நிவாரணமாக அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரூ.5000 வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகம்...





