அனுமதி இன்றி மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை!!
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் பகுதிகளில் மண் மற்றும் கனிம வளங்கள் கடத்தப்படுவதாக திருச்சி புவியியல் மற்றும் சுரங்கத்துறை துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ...





