அதிமுக அணியில் நீடிக்குமா? தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் நாளை அவசர ஆலோசனை!
அதிமுக கூட்டணியில் வழங்கப்படும் தொகுதிகளை ஏற்பதா, வேண்டாமா என்பது குறித்து ஆலோசிப்பதற்காக, தேமுதிக மாவட்டச் செயலாளர்களின் அவசரக்கூட்டம், சென்னையில் நாளை நடைபெறுகிறது. அதிமுக கூட்டணியில் தொடர்வதாக...






