அதிமுக சுயபரிசோதனை செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தல் தோல்வியால் அதிமுக தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தலில்...





