அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் பதவியிலிருந்து உதயநிதி விலகல்..!
2021 சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின். அதே ஆண்டு செப்டம்பர் மாதம் அண்ணா...





