வெளியானது பாஜக வேட்பாளர்கள் பட்டியல்..!
தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் முதற்கட்ட பட்டியல் வெளியானது. தென் சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன், கோவையில் அண்ணாமலை, கன்னியாகுமரியில் பொன். ராதாகிருஷ்ணன், நெல்லையில் நயினார் நாகேந்திரன், வேலூரில்...






