வெளிநாடுகளில் இருந்து மதுரை திரும்பிய 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!
வெளிநாடுகளில் இருந்து மதுரை திரும்பிய ஏழு பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து மதுரை திரும்பியவர்களுக்கு கொரொனா பரிசோதனை செய்யப்பட்டது. ...






