பட்டாசு விற்பனைக்கும், வெடிப்பதற்கும் தடையா..! முதல்வர் உத்தரவு..!
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ராஜஸ்தானில் பட்டாசு விற்பனைக்கும், வெடிப்பதற்கும் தடை விதித்து அம்மாநில முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கொரொனா தடுப்பு குறித்து ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய...





