வெடித்து சிதறிய செல்போன்.. பாக்கெட்டில் வைத்திருந்த நபருக்கு நேர்ந்த கதி..!
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கால் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த இளைஞரின் செல் போன் வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே ஒப்பந்த ஊழியரான ஹரிஷ் ரகுமான் கோழிக்கோடு...






