வீட்டை பாதுகாக்க வாங்கிய ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் திருடனுடன் சென்றதால் சோகம்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆவத்தூர் அருகே விவசாய நிலத்தில் அஜித்குமார் தனது தாய் மற்றும் தந்தையுடன் வசித்து வருகிறார். பாதுகாப்புக்காக ஜெர்மன் ஷெப்பர்ட் நாயை வீட்டில்...





